இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு பாணிபூரி வியா பாரி, தான் பொதுமக்கள் உபயோகி க்கும் பாத்திரத்திலேயே தனது சிறு நீரை பிடிப்ப தையும், பின்பு அதே பாத்திரத்தை அப்படி யே பொதுமக்களின் பயன் பாட்டிற்கும் வைக்கும் காட்சியை, அங்கிதா ராணே என்ற ஒரு கல்லூரி மாணவி வீடியோவில் படம் பிடித்துள் ளார். இந்த வியாபாரியை மகாராஷ்டிர மாநில காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அம்மாணவி படம் பிடித்த அக்காட்சியை வீடியோவில் காணுங்கள்
.
.
Eppadithaan intha maathiri manushangal poomiyil piranththaangalo kadavule…