ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி பல்வேறு விதமான கவலைகள் இருக்கத்தான் செய்கிற து. குறிப்பாக பெண்களுக்கு செக்ஸ் என்று வரும்போது பல கவலைகள் வருகிறதாம். இருப்பினும் குறிப்பிட்ட 10 கவலைகளை தொகுத்திருக்கின் றனர் ஆய்வாளர் கள்.
.
அது என்ன 10 கவலை… என்னன்னு பார்க்கலாம் வாங்க…!
.
என்னோட உடம்பு பொலிவிழக்கிறதே…!
.
இதுதான் பல பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான கவலயாக இருக்கிறது. திருமண த்திற்குப் பின்னர்தான் பெண்களுக்கு இந்தக் கவலை அதிகரிக்கிறது. அதிலும் குழந்தை, குட்டி என்று ஆன பின் னர் பல பெண்களும் நமது உடல் வடிவிழந்து வருவதாக மனதை வருத்திக் கொள்கின்றனர்.
.
ஒரு வேளை கர்ப்பமாயிட்டா…?
.
இது குழந்தைப்பேறை தள்ளிப்போட விரும்பும் பெண்களுக்கு வரும் கவலை. கொஞ்ச நாளைக்கு ஜாலியாக இருந்து விட்டு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள லாமே என்று கருதும் பெண்கள் உறவில் ஈடு படும்போது ஒரு வேளை கர்ப்பமாயி டுவோமோ என்ற பயத்திலேயே உறவின் இனிமையை அனுபவிக்கத் தவறி விடுகிறார்களாம்.
.
ஆர்கஸம் வரலையே…!
.
இதுவும் பல பெண்களுக்கு வரும் ஒரு கவலை. உறவில் மும்முரமா க ஈடுபடும்போது மனம் முழுக்க இன்னிக்காவது நமக்கு சரியா ஆர் கஸம் வருமா, கணவருக்கு இன்பம் கிடைக்குமா, நமக்கும் சந்தோஷம் ஏற்படுமா என்ற பதட்டத்தில் இருக்கு ம் பெண்கள் பலர் உள்ளனராம். இப்படிப் பட்ட பெண்களுக்கு ஆண்கள் கிளிட் டோரிஸை தூண்டுவித்தும், முன் விளையாட்டுக்களை அதிகப் படுத்தி யும் இன்பத்தை கூட்டி ஆர்கஸ த்தை வர வைக்க முயற்சிக்கலாம் என்று கூறுகிறார்கள் டாக்டர் கள்.
.
உறவு வர வர கசக்கிறதே…!
.
இதுவும் பல பெண்களுக்கு ஏற்படு ம் பொதுவான கவலைதான். திருமண மாகி பல ஆண்டுகள் கழிந்த நிலை யி்ல பல பெண்களுக்கு உற வில் ஒருவித ஈடுபாடு குறைந்து போய் விடும். சம்பிரதாயத்திற் காக உறவு வைத்துக்கொள்பவர்கள் பல ர் உள்ள னர். புருஷன் கோபித்துக் கொள்வாரே என்பதற்காக உறவு வைத்துக் கொள்ப வர்களும் பலர் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு உறவு கசந்து வருவதாக ஒரு கவலை தலை தூக்கும்.
.
கடமைக்காக உறவு…!
.
சில பெண்களுக்கு அன்று மூடு இருக்காது. இருந் தாலும் கணவர் கூப்பிடுகிறாரே என்பதற்காகவும், அல்லது வேறு காரணங்களுக்காகவும் கடமைக் காக படுத்துக்கிடப்பார்கள். இப்படிப்பட்டவர்களு க்கு மனதில் தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு அதிகம் இருக்கிற தாம்.
,
பிறப்புறுப்பு வறட்சியா இருக்கே…!
.
சில பெண்களுக்கு பிறப்புறுப்பு வறட்சி பிரச்சினை இருக்கும். லூப்ரி கண்ட் தன்மை இல்லாமல் இருக்கும்போது உறவு கொள்ளும்போது வலிக்குமே, கஷ்டமாக இருக்குமே என்று இவர்கள் பயப்படுவார்கள், கவலை கொள்வார் கள். உரிய லூப்ரிகண்ட் வசதிகளைச் செய்து கொள்ள எத்தனையோ வழிக ள் பல உள்ளன. அவர்கள் இதைக் கடைப்பிடிக்கலாம்.
.
ரொம்பப் படுத்துராருப்பா!
.
சில பெண்களுக்கு தங்களது துணைக ள் செய்யும் முரட்டுத்தனமான முன் விளை யாட்டுக்கள் பிடிக்காது. குறிப்பாக கடிப்பது, அழுத்துவது, கிள்ளுவது, பிறா ண்டுவது, பிடித்து முரட்டுத்தனமா க அணைப்ப து, சத்தம் போட்டு உறவு கொள்வது போன்றவை எரிச்சலைக் கொடுக்கும். அதேபோல பிறப்புறுப்பு வறட்சி இருக்கும்போதுகூட அதைப் பற் றி கவலையே படாமல் தன் காரியத்தில் மட்டும் துணைகள் மும் முரமாக இறங்குவதையும் பல பெண் கள் விரும்புவதில்லையா ம்.
.
சுய இன்பம் நல்லதா, கெட்டதா?
.
சில பெண்களுக்கு சுய இன்பப்பழக்கம் இருக்கும். திருமணமான பெண்களும் கூட இதில் விதி விலக்கு இல்லை. இப்படிப்பட்டவர்களுக்கு நாம் செய்வ து சரியா, தவறா என்ற குழப்பம் ஏற்ப டும். ஆனால் இது பெரிய தவறல்ல என் பதை அவர்கள் முதலில் புரிந்து கொள் ள வேண்டும். இருப்பினும் தேவையா ன இன்பம் இயற்கையாகவே கிடைக்கும் நிலை இருந்தால் சுய இன் ப ப்பழக்கத்தை கட்டுப்படு த்த முயற்சிக்கலாம்.
.
நான் லெஸ்பியனா??
.
சில பெண்களுக்கு தங்களைவிட அழகான பெண்கள்மீது ஆசை வரும். அழகா இருக்கா ளே, அவளுக்கு என்னை விட ஜோரா இருக் கே என்று பொறாமைப் பார்வையோடு பார்ப்பார்க ள். இப்படிப்பட்ட வர்களுக்கு சில நேரங்களில் நாம் ஒரு வேளை லெஸ்பியனாக இருப்போ மோ என்ற சந்தேகமும், கவலையும் வருமாம்.
.
ஆணுறையை வெறுக்கிறாரே அவர்…!
.
சில ஆண்களுக்கு ஆணுறையைப் பயன்படுத்துவது அறவே பிடிக்காது. அப்படிப்பட்டவர்களால் அவர்களது மனைவியர் பெரிதும் பயப்படுவார்க ளாம். ஒருவேளை கர்ப்பமாகி விடுவோ மா என்று அவர்கள் அஞ்சுவார் களாம்.
நன்றி => சுலாக்ஸி