Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இயல்பாக பெண்களுக்கு பிடிப்பது என்ன? என்ன?

பெண்களுக்கு இயல்பாக என்ன? என்ன? பிடிக்கும் என்பதை தெரி ந்து கொண்டு நாமும் நம் மனைவிக்கு பிடித்ததை செய்து அவர்க ளை மகிழ்ச்சி அடைய செய்யலாமே. இது எல்லா பெண்களுக்கும் பிடிக்குமா என்ப து தெரியவில்லை. பெரும் பான்மையான பெண்க ளுக்கு பிடித்து இருக்கும் என்று நம்பப்படுகிறது.

1.பெண்கள் கூடி இருக்கும் இடங்களில், தனக்குரியவர் முதலில் தன்னிடம் பேசுவ து பிடிக்கும்.

2.தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்கு ம் போது, நாகரீகமாய் நடந்துக்கொள்ளும் ஆண் பிடிக்கும்.

3.கவலையான நேரங்களில், ஆறுதலாய் நிற்கும் அனுசரணையான மனிதர்கள் பிடிக்கும்.

4.பரிசளிக்க, பெற பிடிக்கும்.(பரிசாக பெறப்பட்ட பொருட்களை மற்ற வர்களிடம் காட்டி, பெருமை பட, அலட்ட பிடிக்கும்.

5.தன்தோற்றம் பற்றிய உயர்வான மதிப்பீடு எப்போதும் இருக்கும். யாராவது வாய் விட்டு பாரட்ட…. அட அட மனசு நிறையும்.

6.ஊராரிடம் கம்பீரம், புத்திசாலித்தனம், வலி மை காட்டும் ஆண், தன்னிடம் அமைதி காட் ட மிக பிடிக்கும். (பணிவை பொறுத் தவரை ஆண் கள் ஒரு அடி வைத்தால் பெண்கள் இரு அடி வைப்பார்கள், அடக்கினால் ஒரு அடிக்கு பதில் நாலு அடி)

7.உறவுகளில் எப்போதும் பிற்கால லாபத் தை மனதில் கொண்டு முடிவெடுக்க பிடிக்கும்.

8.அழுகை, பூ, பணம், சீரியல், நகை, ஆடை அலங்காரம், அடு த்தாத்து அம்புஜத்துடன் ஒப்பீடு, நாயம்(?) பேசுதல் இவை வழ க்கமான பிடிப்புக் கள்.

9. நீங்கள் சொல்லுவதற்காக காலியாக விடுகிறோம்.

10. பெண்களுக்கு – பிடிசவங் க ; பிடிக்காதது செஞ்சாலும் பிடி க்கும், பிடிக்காதவங்க ; பிடிச்சதை செஞ்சாலும் பிடிக்காது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: