Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் துணையை தூக்கி வைத்து விளையாடுங்க!

உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச 50 கேஜி பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா… சினி மாக்களில் மட்டும்தான் ஹீரோக்க ள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என் ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீ ரோயின்கள். எனவே இவர்களும்கூட இப்படித் தூக் கி தூக்கி விளையாடலாம். தப்பே இல்லை…

காதலிலும், காமத்திலும் அன்னியோன்ய த்திற்கு நிறைய முக்கியத் துவம் உண்டு. உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு கொளுந்து விட்டு எரியும்போது உட லும், உள்ள மும் ஒரு சேர சந்தோஷப்படும்.

செக்ஸ் உறவின்போதும், ஜாலி யான மன நிலையில் இருக்கும் போதும் பெண்களை ஆண்கள் தூக்குவது என்பது ரொம்ப வித்தியாசமா னதாக இருக்கும். மற்ற நேரத்தி்ல் மனைவி அல்லது காதலியைத் தூக்க சிரமப் படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக தூக்கி விடுவார்கள். அப்போது அந்தப் பெண்கள் படும் சந்தோஷம் இரு க்கே.. சொல்லி மாள முடியாது.

தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக் கிறது என்பது தெரிய வில்லை. இதுகுறித்து விஞ்ஞானப்பூர் வமாக வும் எதுவும் கூறப் பட்டதாக தெரியவில்லை. பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில் தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கி றார்கள் ஆண்கள். இப் படி செய்வதால் அந்தப் பெண்க ளுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகு கிறதாம். நம் மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர் களுக்கு பெருமையாகவும் இருக் குமாம். இதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதலரை பெ ண்கள் ரசிக்கிறார்களாம். இப்படித் தூக்கி விளையா டுவது ஆண்களின் உரிமை இல்லை, பெண்களும் கூட இதைச் செய் யலாம்.

சரி தூக்குவது என்று முடிவான பின்னர் அதை எப்படிச் செய்யலாம்… இதிலும் கலை நயத்தைப் புகுத்துங்க ளேன்..உங்களால் எளிதில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொ மான்ஸ் கவி தையை சொல்லியபடியே தூக்குங் குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம் வாருங்கள். தூக்கிய நிலையி்ல் உத டுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடுங்கள்,

காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள். சங்குக் கழுத்தில் சிக்கெ ன்று ஒன்று வைத்து சிலிர்ப்ப் பூட்டுங்கள். கையில் தூக்கி யிருக்கும் போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள். மீன்போ ல  அவர் துள்ளிக்குதிக்கும்போது மார் போடு கட்டி அணைத்து தாலா ட்டுங்கள். தூக்கிய நிலை யிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபி ளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற் சாகமூட்டுங்கள் – முத்த மழையால். பிற கு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது. இல்லாவிட்டால் கால் ஸ்லிப்பாகி ‘பார்ட்டி’யை கீழே போட்டு நீங்களும் விழுந்து ‘அப்பள்ம்’ போல நொறுங்கிப் போக நேரிடும்…!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply