புத்திக்கூர்மைக்கு பெயர் பெற்ற தெனாலி ராமன் என்பவன் கிருஷ் ண தேவராயர் அரசவையில் முக்கிய அமைச்சர் களில் ஒருவனாக திகழ்ந்தவன். இவனது அறிவுக் கூர்மை யையும் நகைச்சுவை உணர்வையும் எடுத் துக்கூறும் திரைப்படமே தெனாலி ராமன் ஆகும். இத் திரைப் படத்தில் சிவாஜி கணேசன், என்.டி. ராமா ராவ் உட்பட பல நடித்துள் ளனர். படத்தை பாருங்கள்.
நன்றி => யூ டியூப்