Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்கூட்ட‍ர் வாங்கப்போறீங்களா?

1. ஹீரோ மெஸ்டீரோ

ஹீரோ நிறுவனம் டிசம்பர் 2012யின் விற்பனை புள்ளிவிரங்களை அறிவித்தபொழுது மெஸ்டீரோ ஸ்கூட்டர்களுக்கு சிறப்பான வரவே ற்பு உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

மெஸ்டீரோ  என்ஜின்

109சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின்.இதன் சக்தி 8.2bhp  @ 7500rpm மற்றும் டார்க் 9.1NM @ 5500rpm ஆகும்.
ஆண்களும் பயன்படுத்தும் வகையில் இருப்பது இதனு டைய பெரிய ப்ளஸ் ஆகும். மேலும் ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டரும் மெஸ்டீரோ ஸ்கூட்டரும் ஓரளவுக்கு இரண்டுமே  ஓன் றிப்போகும். 6 வண்ணங்ளில் கிடைக்கிறது. இதனுடைய அதிகப் பட்ச வேகம் 88km/hr. மேலும் பயணிக்கவும் பயன்படுத்தவும் இயல் பாகவே இருக்கும்.

மெஸ்டீரோ மைலேஜ்

நகரம் 42-44kmpl
நெடுஞ்சாலை 60kmpl
விலை: ரூ.45,500

2. யமாஹா ரே

2016 ஆம் ஆண்டிற்க்குள் 10% ஸ்கூட்டர் மார்க்கெட்டினை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறக்கியுள்ளது. ரே ஸ்கூட்டர் பெண்களை அதிகப்படியாக கவர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது. அதன் நோக்கம் விரைவாக நிறைவேறி வருகி றது.

ரே  என்ஜின்

112சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் . இதன் சக்தி 7bhp @ 7500rpm மற்று ம் டார்க் 8.1NM @ 5500rpm ஆகும்.

பெண்களை அதிகப்படியான கவன த்தில் வைத்து வெளியிட்டு ள்ளது. ஆண்களை மையமாக வைத்து ஒரு ஸ்கூட்டர் விரைவில் வெளியாகும்.  5 வண்ணங்ளில் கிடைத்த ரே ஸ்கூட்டர் சில நாட்களுக்குமுன் தான் புதிய வெள்ளை வண்ண த்தை அறிமுகப்படுத்தியது. இதனுடைய அதிகப்பட்ச வேகம் 85km /hr. மேலும் பயணிக்கவும் இயல்பாகவே இருக்கும்.

யமாஹா ரே மைலேஜ்

நகரம் 40kmpl
நெடுஞ்சாலை 60kmpl
விலை:ரூ. 46,000
 

3. சுசுகி அசெஸ் 125

சுசுகி அசெஸ் 125 ஸ்கூட்டர் மிக அதிகப்படியான விற்பனையாகும் ஸ்கூட்டர்களிலும் இதுவும் ஒன்றாகும்.

செஸ் 125   என்ஜின்

124சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின். இதன் சக்தி 8.58bhp @ 7000rpm மற்றும் டார்க் 9.8NM @ 6500rpm ஆகும்.

இதுனுடைய வேகம் மற்றும் செயல் திறன் சிறப்பாக இருக்கும்.

 6வண்ணங்ளில் கிடைத்த ஸ்கூட்டர் அசெஸ் 125. இதனுடைய அதிகப்பட்ச வேகம் 92km /hr. மேலும் பயணிக்கவும் இயல்பாகவே இருக்கும்.

அசெஸ் 125 மைலேஜ்

நகரம் 42kmpl
நெடுஞ்சாலை 51kmpl
விலை: ரூ.46,000

4. ஹோன்டா ஆக்டிவா

ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டர் அதிகப்படியான விற்பனையாகும் ஸ்கூட்டர்.

ஆக்டிவா  என்ஜின்

109சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் . இதன் சக்தி 8bhp @ 7000rpm மற்றும் டார்க் 9NM @ 6500rpm ஆகும்.

இதுனுடைய வேகம் மற்றும் செயல் திறன் சிறப்பாக இருக்கும்.
6 வண்ணங்ளில் கிடைக்கும் . இதனுடைய அதிகப்பட்ச வேகம் 80km/hr.

 ஆக்டிவா மைலேஜ்

நகரம் 40kmpl

நெடுஞ்சாலை 45kmpl
விலை ரூ.44,000 முதல் ரூ.46,000 வரை

மேற்காணும் இருசக்க‍ர வாகனத்தின் விலைகள் அனைத்தும் மாற்ற‍த்திற்கு உட்பட்ட‍து

– thanks to automobiletamilian

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: