ஆங்கில சொற்களின் சரியான உச்சரிப்பை கற்றுத் தரும் உன்னத தளம்
ஆங்கில சொற்களின் சரியான உச்சரிப்பை கற்றுத் தரும் உன்னத தளம்
ஆங்கில சொற்களை, சரியான முறையில் உச்சரிக்க நமக்கு கற்றுத்
தரும் தளம் www.howjsay.com ஆம் இணைய அகராதிகளில் அப்படி வார்த்தைகளை கொடுத்து அதற்கான அர்த்தத்தை பெறுகிறோ மோ அதேபோல இதிலும் எந்த வார்த்தைக்கு நம் உச்சரிப்பு தேவைப்படுகிறதோ அந்த சொல்லை கொடுத்து அந்த ஆங்கில வார்த்தையின் உச்சரிப்பைகேட்டு பயன் பெற லாம்.
நீங்கள் கற்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தும் நோக்கில் நீங்கள் கொடுக்கும் ஆங்கில வார்த்தை, ரோஜா வண்ணத்தில் தோ ன்றும். அதன் பிறகு அந்த வார்த்தையின்மீது மவுசை நகர்த்தி உச்சரிப்பைக்கேட்டு அறியலாம். ஒரு சொல் உச்சரிக்கப்படும் விதத்தை அறிந்திருப்பது பேசும்போதும் பேருதவியாக இரு க்கும் தானே.