Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சரியாக‌ உணவு உண்டால் குண்டாவதை தவிர்க்க‍லாம்

உடல் எடையை அதிகரித்து விட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும் உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்ற வற்றை பின்பற்றி வருபவர்கள் ஏராளம். ஆனால் அவ்வாறு சரியா க உண்ணாமல் இருப்பதால் பல நோய்கள் வருகின்றன.

ஏனெனில் தினமும் உடலில் இனிப் பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். மேலும் உடலி ல் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க, சரியாக உணவு உண்டு வந் தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கி யமாக வாழலாம்.

மஞ்சள்:

மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனை வருக்கும் தெரியும். அத்தகைய மஞ்ச ளை தினமும் உணவில் சேர்த்து வந்தா ல், உடலில் உள்ள தேவையற்ற கொழு ப்புகளை கரைத்து, அதிக இரத்த அழுத் தம் எற்படாமல், இரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும்.

ஏலக்காய்:

இது ஒரு சிறந்த உணவுப் பொருள். அதை உண்டால் உடலில் உள்ள மெட்ட பாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள் ள கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள். ஆகவே எந்த உணவு உண்டா லும், அதை நன்றாக செரித்துவிடும். ஆகவே அதனை தினமும் உணவுப் பொ ருட்களில்சேர்த்தால், உடல் எடைகுறையும்.

மிளகாய்:

உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்து விடும் தன்மையுடையது. மேலும் இதில் உ ள்ள கேப்சைசின் (capsa icin) உட லில் உள்ள மெட்டபாலிசத்தை அதிக ரிக்கச் செய்யும். கேப் சைசின் என்பது வெப்ப ஊட்ட பொருள். அது இருக்கும் உணவுப் பொருளை உண்பதால், 20 நிமிடங்களில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத் துவிடும்.

கறிவேப்பிலை:

அதை தினமும் உண்பதால் எடையா னது எளிதாக குறையும். ஏனெனில் இந்த இலை உடலில் இருக்கும் கொ ழுப்பு மற்றும் டாக்ஸின் போன்றவற் றை உடலில் தங்கவிடாமல் வெளி யேற்றும். மேலும் அதிக எடை இருப் பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவே ப்பிலையை வெறும் வாயில் உண்டா ல் நல்லது. இல்லையென்றால், அத னை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும்.

பூண்டு:

இது ஒரு சிறந்த கொழுப்பை கரைக் கும் பொருள். ஏனெனில் இதில் சல்பர் இருக்கிறது. இது கிருமிகளை அழிக் கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்பு களை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும்.

கடுகு எண்ணெய்:

இதில் மற்ற எண்ணெயை விட குறை ந்த அளவு கொழுப்புகள் உள்ளது. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட்(fatty acid), இரூசிக் ஆசிட்(erucic acid) மற் றும் லினோலிக் ஆசிட்(linoleic acid) போன்றவை இருக்கின்றன. இது மட் டுமல்லாமல் ஆன்டிஆக்ஸிடன்ட், தே வையான வைட்டமின் மற்றும் தே வையற்ற கொழுப்புகளை அகற்றும், அதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

முட்டைக்கோஸ்:

அதனை சமைத்தும் உண்ணலாம் அல்லது பச்சையாகவே சாப்பிடலா ம். அது உடலில் சேரும் கொழுப் புகளை வேறு விதமாக மாற்றி மற்ற உடலில் நடைபெறும் செயல்களுக் கு பயன்படுத்திக் கொள்ளும். இத னால் உடலானது பருமனடையாமல் இருக்கும்.

தேன்:

இது உடலைக் குறைக்க ஒரு சிறந்த வீட்டு மருந்து. இதனை உண் டால் உடலில் சேரும் கொழுப்புகளை சாதா ரணமாக உடலில் நடை பெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள் ளும். ஆகவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சூடான தண்ணீரில் கலந்து, விடியற் காலையில் குடிக்க வேண்டும்.

மோர்:

பால் பொருளில் கொழுப்புகள் அதிக மாக இருக்கும் என்பது அனைவருக் கும் தெரியும், ஆனால் பாலில் 8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரியும் உள்ளது. ஆனால் அத்தகைய பால் பொருளில் ஆன மோரில் 2.2 கிராம் கொழுப்பும், 99 கலோரியும் மட்டுமே உள்ளது.

மிளகு:

இரவில் தூங்கச் செல்லும் போது சிறிது சூடான பாலில் மிளகு தூள் சேர்த்து அருந்தி வர சளி மற்றும் இரு மல் காணாமல் போகும். தூது வளை இலை 4 அல்லது 5 எடுத்து அதில் மிளகை உள்ளே வைத்து வெற்றி லை போல மடித்து வாயில் போட்டு மென்று திண்ணால், நெஞ்சுசளி கரை யும். வாய் ஓயாமல் இருமிக் கொண்டிருப்பவர்கள் இந்த வைத்தி யத்தைச் செய்யலாம். வெற்றிலையி ல் 4 முதல் 5 மிளகை சேர்த்து சாப்பிட்டு வர, சிறு வண்டுகள் மற்றும் பூச்சிக்கடி குணமாகும். அருகம்புல்லுடன் மிளகு சேர்த்து கஷாய மிட்டு குடித்து வர, எல்லா வகை நஞ்சும் தீரும். ரத்தம் சுத்த மாகும்.

கிராம்பு

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண் ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோ குளோரிக் அமி லச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்ப ரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயா சின், வைட்டமின் சி மற்றும் ஏ போ ன்றவை உள்ளன. கிராம்பின் மொ ட்டு, இலை,தண்டு போன்றவற்றிலி ருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது . நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற் பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிற து. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. பல்வலி, தேள்கடி, விசக்கடி, கோழை, வயிற்றுப் பொ ருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பய ன்படுகிறது. வயிற்றில் சுரக்கும் சீரண (Hcl) அமிலத்தைச் சீராக்கும். ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

கொத்தமல்லி

கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. சாம்பார், இரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன. கொத்த மல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர். கண்பார்வை தெளி வடையும் குழ‌ந்தைகளுக்கு சிறுவய து முதலே கொத்தமல்லி கீரையைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வே ண்டும். இதனால் ஆயுள் வரை கண் பார்வை மங்காது. மாலைக் கண்நோய் ஏற்பட்டவர்கள் கொத்த மல் லிக் கீரையை உணவில் சேர்த்து வர மாலைக்கண்நோய் குணம டையும்.

ஆகவே அதனை உண்பதால் உடலுக்கு தேவையான அளவு ஊட்ட சத்துக்கள் கிடைப்பதோடு, கொழுப்பு மற்றும் கலோரியானது அதிக மாக சேராமல் எடையும் சரியான அளவு இருக்கும். ஆகவே மேற் கூறிய இத்தகைய உணவுகளை உண்டாலே, உடலானது ஆரோக்கி யமாக இருப்பதோடு, உடலிலும் எடை கூடாமல் அழகாக இருக்க லாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

 

Leave a Reply