விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரி த்திருப்பதாக கூறி, சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் போராட்டத்தால், தமிழக அரசு இத்திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன், முஸ்லீம்களை என து சொந்த சகோதரர்களாகவே பாவிக்கிறேன் என்று கூறினார். மேலும் செய்திகளுக்கு வீடியோவி னை காணுங்கள்