Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விழுவேன் ‘விதை’யாக, எழுவேன் ‘விருட்சம்’-ஆக‌! – கமல் உருக்கம்! – வீடியோ

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த‍ தடையை உயர்நீதிமன்றம் நீக்கியபின்ன‍ரும், தமிழக அரசு மேல்முறையீடு செய்வதால், இன்று உலக நாயகன் கமல்ஹாசன் செய்தியாளர்களு க்கு அளித்த‍ பேட்டியில், விழுவேன் விதையாக, எழுவேன் விருட் சம்-ஆக‌! உருக்கமாக பேசியுள்ளார். அவரது உருக்க‍மான பேட்டியை நக்கீரன் வாரமிறை இதழ் தனது வலைத் தொலைக்காட்சியில் வெளி யிட்டுள்ள‍து – வீடியோ இதோ

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: