Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வ‌ழக்கு விசாரணையின் போது தூங்கி வழிந்த‌ நீதிபதி!

நீதிமன்றத்தில் விவாதம் நடந்துகொண்டிருக்கும் போது வழக்கை விசாரித்த நீதிபதி அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சம்பவம் ரஷ்யா வில் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் கிழ க்கு பகுதியில் உள்ள பிளா கோவெ ஷ்சென்ஸ்க் நீதிமன்றத்தின் நீதிபதி ஈவ்ஜெனி மாக்னோ மோசடி வழக்கு ஒன்றை சமீபத்தில் விசாரித்தார்.

நீதிமன்றத்தில் இருதரப்பு சட்டத்தர ணிகள் விவாதம் நடத்தி கொண்டிரு க்க அதை கவனிக்காமல் கையடக் கத் தொலைபேசியில் வீடி யோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். பின் பு தன்னை மறந்து குறட்டை விட்டு தூங்கினார்.

சட்டத்தரணி தரப்பு வாதம் முடிந்த விடயத்தை ஊழியர்கள் தெரிவி க்க திடீரென விழித்து கொ ண்ட நீதிபதி ஈவ்ஜெனி குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஐந்தாண் டு சிறை தண்டனை அறிவித் தார்.

மனித உரிமை அமைப்பை சேர்ந்த ஒரு வர் நீதிபதி வீடி யோ கேம் விளையாடியது, குறட்டை விட்டு தூங்கியது அனைத் தையும் ரகசிய காமரா வில் பதிவுசெய்து சிறை தண் டனை பெற்றவரின் உறவினர்களுக்கு அனுப்பி வைத் தார்.

உரிய முறையில் வழக்கை விசாரிக்காமல் ஐந்தாண்டு தண்டனை அளிக்கப்பட்டதை எதிர்த்து தண்டனை பெற்றவரின் உறவினர்கள் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நீதி மன்றம் நீதிபதி ஈவ்ஜெனி மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள் ளப்பட உள்ளது.

– Aanandraja (fb)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: