Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: February 2013

பக்தருள் மேலான பக்தர் யார் ? – ஸ்ரீ ரமண மகரிஷி

எவன் தன்னையே , கடவுளாகிய சொரூபனிடத்தில் தியாகம் செய்கின்றானோ அவனே சிறந்த பக்திமான் . ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றும் இடம் கொடுக்காமல் ஆத்ம நிஷ்டாபரன யிருப்பதே தன் னை ஈசனுக்கு அளிப்பதாகும். ஈசன் பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும் அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்கிறார். சகல காரியங் களையும் ஒரு பரமேஸ் வர சக்தி நடத்திக் கொண்டிருக்கிற படியால், நாமும் அதற்கு அடங்கி யிராமல் , "இப்படிச் செய்ய (more…)

இந்திய அரசியலமைப்பு சட்டம்

இந்திய மத்திய மாநில அரசுகள் அல்லது இந்திய ஒன்றிய ஆட்சிப் பகுதியின் கீழ் அரசுகள் இயக்கும் சட்ட ங்களும் இந்திய குடியரசு தலைவர், ஆளுநர்கள், அல்லது துணை ஆளுநர் கள் அவர்கள் பிறப்பிக்கும் அவசர சட்டங்களும் அல்லது அவர்களால் உரிமையளிக்கப்பட்டு இந்தியாவில் அமலில் உள்ள பிற சட்டங்களும் இந்தியச் சட்டங்கள் எனப்படுகின்றன. இந்திய உரிமையியல் சட்டத்தில் சிக் கல் நிறைந்தவையாகவே அமைந்து ள்ளது. இந்தியா பல சமயத்தினரை கொண்டுள்ளதால் ஒவ்வொரு சமயத் தினருக்கும் அதற்குரிய (more…)

கருப்பையை பாதுகாப்பது எப்ப‍டி? கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? -சிறப்பு மருத்துவர் சுமதி செந்தில்குமார்

கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோ ன்களைத் தருகிறது. கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச் னைகள் என்ன, கருப்பையை எப்படி பாதுகாப்பது போன்ற வை குறித்து விளக்குகிறார் மகப் பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் சுமதி செந்தில் குமார்.  பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும். அது கருப்பையில் (more…)

விஜயகாந்தை “அடித்த” தே.மு.தி.க‌. எம்.எல்.ஏ. – வீடியோ

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஆஜராவதற்காக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்றுகாலை வந்தார். அப்போது (more…)

“எதிர்க் கட்சியே வேண்டாம். எழுதிக் கொடுத்துட்டுப் போயிடுறேன்” – விஜயகாந்த்

செய்தியாளர்களை சந்தித்த‍ தே.மு.தி.க-வின் தலைவரும், முன்னாள் நடிகர் சங்கத்தலைவருமான விஜயகாந்த், நான் எதிர்க் கட்சித் தலைவன் இல்லை! "எதிர்க் கட்சியே வேண்டாம். எழுதிக் கொடுத்துட்டுப் போயிடுறேன்" என்று கூறியுள்ளார். மேலும் அவர், 5 ரூபாய்க்கு, (more…)

தமிழ்மொழியின் சிறப்பு – யானைக்கு இவ்வ‍ளவு பெயர்களா?

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர் களின் அறிவுத் திறன். இத்தனைப் (more…)

2013-14 ரயில்வே நிதிநிலை அறிக்கை – மு‌க்‌கிய அ‌ம்ச‌ங்க‌ள்!

2013-14ஆம் நிதியாண்டிற்கான ரயில்வே நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பவன்குமார் பன்சால் தாக்கல் செய்து கொண்டிருக் கிறார். அதன் முக்கிய அம்சங்கள் உடனுக்குடன் உங்களுக்காக... 17 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பி‌ன் ர‌யி‌ல்வே ப‌ட்ஜெ‌ட்டை கா‌ங்‌கிர‌ஸ் அமை‌ச்ச‌‌ர் ஒருவ‌ர் தா‌க்க‌ல் செ‌ய்‌கிறா‌ர் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. ரயில்வே நிதி ஆதாரத்தைப் பெருக்கி தன்னிறைவு பெற வேண்டும். ரயில்வேயின் தொடர் நட் (more…)

உரத்த சிந்தனையின் 29ஆவது ஆண்டுவிழா – இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்-ல் . . .

கடந்த ஞாயிறு (24-02-2013) அன்று சிறப்பான முறையில் நடை பெற்ற உரத்த சிந்தனையின் 29ஆவது  ஆண்டு விழா தொடர்பான செய்திகள் இன்றைய(26-02-2013) இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்-ல் "Of thoughts, worlds & deeds" (2nd Page of City Express) என்ற தலைப்பில் (more…)