மேற்கு வங்கத்தில், ஒரு வாலிபர் அவ்வழியே போகும் பெண்களை கிண்டல்செய்தும் பாட்டுப்பாடியும் வந்துள்ளார். பொதுமக்கள் ஒன்றுகூடி அந்த வாலிபரை அடித்து உதைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வாலிபரை மீட்டு, கைது செய்தனர்.அந்த வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைக்கும் நேரடி காட்சிகள் வெளிவந்துள்ளன அந்த வீடியோ இதோ