விஸ்வரூபம் பல்வேறு தடைகளை கடந்து தமிழக த்தில் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்களும் கமலின் புகைப்படம் தாங்கிய பேனர்களுக்கு மாலை அணிவித் தும், பாலா அபிஷேகம் செய்தும், இனிப்புக்களை வழங் கியும் தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.
விஸ்வரூபம் திரையிட்ட அனைத்து திரையரங்கு களிலும் வார இறுதிவரை டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவுமூலம் விற்றுத்தீர்ந்துவிட்டது. விஸ்வரூபத் திற்கு கிடைத்த இந்த வெற்றிக்கு பத்திரிகையாளர் களுக்கும், தனது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது உணர்ச்சி வயப்பட்டு, “எனது ரசிகர்களின் நன்றிக்கடனை நான் எப்படி அடைக்கப்போகிற்றேனோ தெரியவில்லை இதற்கெல்லாம் நான் அருகதை உடை யவனா என்று எண்ணி பார்க்கிறேன்” – ஆனந்த கண்ணீருடன் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார் அவ ரது பேட்டி அடங்கிய வீடியோ