Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! – வீடியோ

நாமக்கல் மாவட்ட‍தில் முருகன் அருள் பெற்ற பெண் சாமியார் சித்ரா என்பவர், தன்னை தேடி வரும் மக்க‍ளுக்கு குறிசொல்லி வருகிறார்.

இது பற்றி இதுபற்றி, சன்டிவி இவரிடம் எடுத்த‍ பேட்டியில், “தனது கனவில் வந்த முருகன், நேரில் வந்து அருள் புரிந்ததாக மிகுந்த ஆச்சரியத்தோடு விவரிக்கி றார்”. இவர் விவரிப்ப‍தை சற்று கேளுங்கள் நம்பும்படியாக இருக்கிறதா?

இவர் கூறுவது உண்மை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.

இலவசமாக இவருக்கு கிடைத்த‍ முருகன் அருளைக் கொண்டு இப்ப‍டி பல இலட்சங்கள் வரை காசு பார்ப்பது நியாயம்தானா? இது தெய்வக்குற்ற‍ம் அல்ல‍வா? இவருக்கு அந்த முருகன் என்ன‍ தண்டனை கொடுக்க‍ப்போகிறானோ! பாவம்

பகுத்த‍றிவாளர்களே! சிந்தனைவாதிகளே! சிந்தியுங்கள்

 

2 Comments

  • I have seen the video fully.The commentary given seems to be influenced by “Protestant Christian propaganda machinery”.If you can identify the protestant Christians involved in this project YOU CAN LEARN THE TRUTH.The commentary does not show any evidence to disprove what Chitra is claiming to be.Those who believed in Chitra and consulted her are the best judges.

  • Even though the SUN NEWS GROUP is run by business minded executives from the “PAHUTHTHARIVUP PASARAI” they had been telecasting all kinds of serials on black magic,devil worship etc..etc…just to make money.By the same logic they run news items/serials where they can get the viewership of those who are opposed to these concepts.Either way they are smart and make their money.This is an extension of the “Tamil Cinema” wherein they have en cashed by making films on every kind of “DWESHAM” prevalent in the Tamil society whether it is “BRAHMANA DWESHAM” or “JAATHI DWESHAM” or “MATHA DWESHAM” or “MOZHI DWESHAM” and in tha t process reinforced and aggravated all the DWESHAMS.
    Now they are encashing “HINDU DWESHAM” clandestinely unleashed by protestant christian planners with American help and funds through NGO s to generate “KOODANKULAM” TYPE OF CHURCH INSPIRED ANTI NATIONAL FORCES.
    No wonder the Tamils are suffering from a disease knowns as “DWESHA VISWAROOPAM”

Leave a Reply