Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் மொபைலில் இருந்து அழி(ந்/த்)த‌ தகவல்களை மீண்டும் பெற உதவும் மென்பொருள்!

நம்மிடம் 3G மற்றும் GSM போன்கள் இருந்தால் அவற்றின் சிம் கார்டில் குறிப்பிடத்தக்களவு தகவல்களை சேமித்து வைக்கக் கூடிய வசதிகள் செய்ய‍ப்பட்டி ருக்கும் அந்த சிம் கார்டில் சேமித்த‍, PHONE BOOK, SMS மட்டுமல்ல‍ CALLHISTORY போன்ற வற்றை நாம் தெரிந்தோ அல் ல‍து தெரியாமலோ அழித்(ந்)திருந்தா ல் இந்த Simcard Recovery 3.0 இந்த  மென் பொருளை நாம் பயன்படுத்துவ தன் மூலம் மீண்டும் அவற்றை மீட்க முடியும். இவ்வ‍ளவு ஏன் இந்த மென் பொருளை பயன்படுத்தி நாம் கடைசி யாக அழித்த இரண்டு தகவல்களைக் கூட பெற முடியும். மேலும் நாம் சிம் வாங்கியதில் இருந்து அழித்த அனை த்து தகவல்களையும் மீண்டும் பெறும் வசதியுண்டு.

ஆனால் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்காது, இது கட் ட‍ண‌ மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை தற்காலிகமாக பயன் படுத்தும் விதமாக Trail Version உள்ள‍து. இவற்றை பயன் படுத்தி, இதன் பயன்பாட்டை ஆராய்ந்து இந்த மென்பொருளை விலைக்கு வாங்கிக் கொள்ள‍ லாம்.

நீங்கள் தரவிறக்கம் (Download) செய்ய‍வேண்டிய மென்பொருள் (இந்த வரியினை கிளிக்செய்க)

One Comment

  • si va

    பயனுள்ள பகிர்வு பகிந்தமைக்கு நன்றி நண்பரே
    வருகை தாருங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: