காரைக்காலை சேர்ந்த பெண் பொறியாளர் வினோதினி, 27. சென்னையில் பணிபுரிந்துக் கொண்டிருந்த இவர்,கடந்த மாதம், 10ம் தேதி, தீபாவளி பண்டிகையை கொண்டாட, சொந்த ஊருக்கு சென்றி ருந்த போது, இவரை ஒருதலையாக காதலித்து வந்த சுரேஷிற்கும், இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடை ந்த சுரேஷ், வினோதினியின் முகத்தில், “ஆசிட்’ வீசினார். ஆபத் தான நிலையில், உயிருக்கு போராடிய அவர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். கடைசி யாக விகடன் வலைக் காட்சிக்கு அளித்த பேட்டி இதோ . . .