Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விஜய் டிவி புகழ் “DD”யிடம் “I LOVE YOU” சொல்லி லவ் ப்ரபோஸ் பண்ண‍ நீங்க ரெடியா? – வீடியோ

விஜய் டிவி புகழ் DD-என்கிற திவ்ய தர்ஷிணியிடம் இதுவரைக்கும் யாருமே லவ் பரபோஸ் பண்ண‍தில்லையா! இந்த காதலர் தினத்தில் நீங்க, DD-க்கு லவ் ப்ரபோஸ் பண்ண நீங்க ரெடியா?

அட ஆமாங்க விகடன் வலைக்காட்சிக்கு DD அளி த்த‍ ஒரு ஜாலிப் பேட்டியில், “என்னை யாருமே லவ் பண்ண‍ மாட்ட‍றாங்க! அப்ப யாராவது லவ் ப்ரப்போஸ் பண்ணுங்க” என்று சற்று ஏக்க‍த்துடன் கேட்கிறார். அதை நீங்களே பாருங்க‌ள்!

அதனால DD பார்த்தா பாவமா இல்லையா? அவங்ககிட்ட‍ உங்கள யாராவது லவ் ப்ரப்போஸ் பண்ணுங்கப்பா!

2 Comments

  • suresh

    தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் – பற்றிய மனிதனுக்கு தேவையான
    அனைத்தும் ஒரே இணையத்தில்….

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: