இயக்குனர் வினோத் இயக்கிய ‘சுவாசமே’ படத்தின் இசை வெளி யீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் சீமான், காதல் பற்றி பேசுகையில் இடையில் தம்மை சர்வதேச பயங்கர வாதியாக சிலரால் பார்க்கப்படுவதாக சீமான் பேசினார். இவர் பேசியது வீடியோ பதிவுகளாக நக்கீரன் இதழ் தனது வலைக் காட்சியில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை காணுங்கள்.