சமீபத்தில் தொடங்கப்பட்டு, மிக அதிகமான இசைப்பிரியர்களை இழுத்துள்ள சன் சிங்கர் என்ற சன்டிவியில் ஒளிபரப்பாகிவரும் இசை நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமிகள் பங்கேற்று, அற்புதமாக தங்களது பாடும் திறனை நிரூபித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்கள். அந்த சன் சிங்கர் நிகழ்ச்சியின் ஒட்டு மொத்த தொகுப்பே இந்த வீடியோ