Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கோடையில் அழகை பராமரிக்க‍ சில எளிய வழிமுறைகள்

கோடை இன்னும் தொடங்கவில்லை என்றாலும் இப்போதே வெயில் சுட்டெரிக்க‍ ஆரம்பித்து விட்டது. வரப்போகும் இந்த‌க் கோடைக்காலத்தில் உடல் நலத்தை யும், அழகையும் பேணுவத ற்கு என்று தனிக் கவனம் எடுத்துக்கொள்ள வே ண்டும்.

பெண்கள் தங்களது அழகை பராமரிக் க எளிதான வழிமுறைகள் பல உள்ள ன. அவற்றில் சில குறிப்புகளை உங்களுக்காக.

வெள்ளரித்துண்டுகளை தயிரில் ஊற வைத்து அதனை முகத்தின் மீது ஒட்டி 15 அல்லது 20 நிமிடங்கள் வைத்திரு ந்தால் தோல் குளிர்ச்சி அடையும்.

முகத்தில் அதிகமாக படர்ந்திருக்கும் கரும்புள்ளிகளை நீக்க நாட் டு மருந்துக் கடைகளில் விற்கும் கற்பூரத் தைலத்தை தடவி ஊற வைத்து முகத்தைக் கழுவி வந்தால் நல்ல பலன் கிட்டும்.

கோடை காலத்தில் வெயிலில் சுற்று வதால் கழுத்து, கால் பகுதிகள் கருப் பாகும். இதனைத்தவிர்க்க பீர்க்கங் காய் கூட்டை வாங்கி குளிக்கும் போது கருப்பான இடங்களில் மட்டும் பீர்க் கங்காய் கூட்டினை வைத்து சோப்பு போட்டு தேய்த்து குளிக்கலாம்.

தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலரு க்கு செம்பட்டை நிறத்தில் முடி வளர்கிற து. மேலும் முடி உதிர்வதற்கும் காரணமாகிறது.

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து இர ண்டுவேளை குடித்து வந்தால் உடல் ஆரோக் கியம் அடையும். முகம் வட்ட நிலவாக மின்னும்.

(இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: