Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உரத்த சிந்தனையின் 29ஆவது ஆண்டுவிழா – இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்-ல் . . .

கடந்த ஞாயிறு (24-02-2013) அன்று சிறப்பான முறையில் நடை பெற்ற உரத்த சிந்தனையின் 29ஆவது  ஆண்டு விழா தொடர்பான செய்திகள் இன்றைய(26-02-2013) இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்-ல் “Of thoughts, worlds & deeds” (2nd Page of City Express) என்ற தலைப்பில் வெளி வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.
Uratha Sinthanai News in Indian Expressஉரத்த சிந்தனையின் ஆண்டு விழா செய்தியை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு எங்களின் நெஞ்சார் ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.

விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில

உரத்த சிந்தனையின் இரட்டையர்கள் திரு. இராஜசேகர் மற்றும் திரு.உதயம் ராம் – உடன் இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் அவர்கள்

4 Comments

  • urathasindanai marching towards great success , i admiring its great contribution to our society my best wises to mr udayamram sir and team with love and prayers …..udhayasandron life skill trainer

  • கி.ஞானதேவ்

    உரத்த சிந்தனையின் வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.சமூகசிந்தனையுடன் செயல்படும் இந்த இயக்கம் வாழ்க வளர்க
    .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: