செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க-வின் தலைவரும், முன்னாள் நடிகர் சங்கத்தலைவருமான விஜயகாந்த், நான் எதிர்க் கட்சித் தலைவன் இல்லை! “எதிர்க் கட்சியே வேண்டாம். எழுதிக் கொடுத்துட்டுப் போயிடுறேன்”
என்று கூறியுள்ளார். மேலும் அவர், 5 ரூபாய்க்கு, சாம்பார் சாதம் எப்படி போடுறாங்க! அந்த உணவகம் இருக்கிற இடம், மாநகராட்சி இலவசமா கொடுக்கற இடம் அதனால கொடுக்கறாங்க! இதேபோல மற்ற ஹோட்டல்காரங் க ஏன் கொடுக்க மாட்டாறாங்க! என்ற கேள்வி எழுப்பி, குறை கூறியுள்ளார். மேலும் அவர் பேசிய பேச்சினை கேட்க விகடன் வீடியோவை பாருங்கள்.
enna edhu chinnapulla thanama irukku