Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விஜயகாந்தை “அடித்த” தே.மு.தி.க‌. எம்.எல்.ஏ. – வீடியோ

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஆஜராவதற்காக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்றுகாலை வந்தார். அப்போது தேமுதிக தொண்டர்கள் பலரும் விஜயகாந்த்தை சூழ்ந்து கொண்டனர். அவர்களை விலக்கிக் கொண்டிருந்த தேமுதிக‌ கட்சி எம்.எல்.ஏ. விருகம் பாக்கம் பார்த்த சாரதி தவறுதலாக விஜயகாந்தை அடித்து விட்டார்.

Leave a Reply