கைரேகை சாஸ்திர ரேகைகள்.
1: ஆயுள் ரேகை
2: புத்தி ரேகை
3: இதய ரேகை
4:சுக்கிரனின் வட்டப்பாதை
5: சூரிய ரேகை
6: புதன் ரேகை
7: விதி ரேகை
ஆண்களுக்கு வலக்கை ரேகையையும் பெண் களுக்கு இடக்கை ரேகையையும் பார்க்க வேண் டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்ற னர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் ஆய் வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையு ம், வலக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப்போ கிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன் களையு ம், இடக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகி ற பலன்களையும் கூற வேண்டும். ஓர் ஆடவரின் இடக்கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலவீனமாக இரு க்க, அவரது வலக்கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பல மாக இருந்தால், அவர் 40 வயது வரை பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து, அதற்கு பிறகு படிப்படி யாக தனது வாழ்வில் போராடி வெற்றியடைந்து, நல்ல நிலைமையை அடைவார் எனக்கூற வேண்டும். இரண்டு கைகளில் உள்ள ரேகைகளு ம், மேடுகளும் பல மாக இருந்தால் அந்த நபர் வாழ்நாள் முழுவதும் நல்ல சந்தோ ஷமான வாழ்க்கையைப் பெறுவார். ஆண்களுக்கு வலக் கை ரேகை சிறப்பாக இருக்க, இடக்கை ரேகை அம்சங்கள் பலவீனமாக இருந் தால் இவர்களுக்கு 2/3 பங்கு சுப பலனும் 1/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என அறிய வேண்டும். இவ்வாறு பெண்களுக்கு இருந் தால் 1/3 பங்கு சுப பலனும் 2/3 பங்கு பாவ பலனும் உண்டாகும். அதாவது ஆண்களுக்கு வலக்கை ரேகையையும், பெண்களுக்கு இட க்கை ரேகையையும் அதிக சக்தி வாய்ந்தது.
கைரேகை மேடுகள்
மேடுகளின் படி விரல்களையும் குருவிரல் (ஆட்காட்டி விரல்),சனி விரல் (நடு விரல்), சூரிய விரல்(மோதிர விரல்), புதன் விரல் (சுட்டு விரல்) என்கிறார்கள். ஆனால் கட்டை விரலை சுக்கிரவிரல் என்று கூறவில்லை. இனி ரேகைகளை பார்ப்போம்..
ஆயுள் ரேகை
முக்கியமானது..! சிலரது கைகளில் தடிமனாகவும், ஆழமாகவும், சிலரது கைகளில் லேசாகவும் மெல்லியதாகவும் பதிந்திருக்கும். தடிமனான ஆயுள் ரேகை மிருக பலத்தையும், மெல்லிய ஆயுள் ரேகை ஆத்ம பலத்தை யும் குறிப்பிடும். தெளி வாகவும், மெல்லி யதாகவும், நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகை, நல்ல தேக பலத்தையும், ஆரோக் கியத்தையும் கொடு க்கும். தடிமனான ஆயுள் ரேகை உடையோர் அடிக்கடி சிறு, சிறு உடல் உபாதையால் சிரமப்படுவர். ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி எவ்வாறு அமை ந்துள்ளது என்பதை ஆராய வேண்டும், ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி நன்கு விலகியிருந்தால், இவர்களது தேக ஆரோக்கியம் நன்றா கவும் சுக்கிர மேட்டைச் சுற்றி நெருங்கிக் காணப்பட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகவும் இருக்கும். ஆயுள் ரேகை குரு மேட்டுப் பக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டால், இவர்கள் தன்னடக்கம், கட்டுப்பாடு, லட்சிய உணர்வு, உயர் வெண்ணம் கொண்டவர்களாக இருப்பர். ஆயுள்ரேகை கீழ் செவ் வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்திருந்தால், இவர்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவு
குரு மேட்டின் அடிப்பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி, உள்ளங்கையில் குறுக்காக செவ்வாய் மேடு அல்லது சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை ஆகும். இது ஓரளவு அழுத் தமாகவும், தெளிவாக வும், மெல்லியதாக வும் இருந்து தீவு, புள்ளி, உடைதல், போ ன்ற குறைபாடு கள் இல்லாது அமைந்தால் இவர்கள் புத்திசாலியாகவும் , அதிக ஞாபக சக்தி உடையவர்களாகவும், நேர்மையாக வும் இருப்பர். புத்தி ரேகை நீளமாக அமை ந்திருந்தால், இன்னும் விசேஷ மான பலனைத் தரும். புத்தி ரேகை நமது மூளையின் அமைப்பையும், அது வேலை செய்யும் திறனையும், நமது மனோ நிலை யையும் எடுத்துக் காட்டுகிறது..!
புத்திரேகையானது ஆயுள் ரேகையுடன் இணைந்து உற்பத்தி யாகாமல் அல்லது ஆயுள் ரேகையுடன் ரேகை இணைப்பு எதுவு மில்லாமல் தனித்து ஆயுள், இருதய ரேகைகளுக்கு மத்தியில் உற்ப த்தியாகும் புத்திரேகை, அவ் விதம் ரேகை அமைந்தவன் புத்தியின் பலத்தையும் சுதந்திரப் போக் கையும் தன்னிச்சையான பிடிவாத குணத்தையும் காட்டும்.
இதனைப் ஆரோக்கிய ரேகை என்றும் கூறுவர். இது விதி ரேகையின் அருகே ஆரம்பித்து புதன் மேடு வரை செல்லும். உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த ரேகை எடுத்துக் காட்டும். உள்ளங்கையில் உள்ள மற்ற ரேகைகளான புத்திரேகை, ஆயுள் ரேகை, இருதய ரேகை ஆகியவற்றில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், இந்தப் புதன் ரேகை நன்றாக அமைந் திருந்தால், இவர்களது தேகத்தில் ஏதாவது பீடைகள் வந்தாலும், அவை யெல்லாம் உடனடியாக நிவர்த்தியா வதற்கு இது உறுதுணையாக இருக்கும். மேலும், புதன் மேடு பலவீனமாக இருந்தாலும் இந்த ரேகை பலமாக இருந்தால் புதன் மேட்டால் ஏற்படும் குறைபாடுகள் யாவும் விலகி விடும். இந்த ரேகை தெளிவாகவும், மெல்லிய தாகவும், ஓரளவு அழுத்தமாகவும் இருப்பது நல்லது. தீவு, பிளவு, வெட்டுக்குறி, சங்கிலிக் குறி போன்ற குறைபாடுகள் ஏதும் இல்லாது இது அமைந்திந்தால் இவர்கள் நல்ல பேச்சு சாதூர்யம், சொல்வன்மை கலை, வியாபரத்திறமை ஆகியவற்றுடன் பெரும் பணம் சம்பாதித்து சிறப்பாக வாழ்வர்.
இருதய ரேகை
விதி ரேகைக்கு இணையாக, மோதிர விரலின் கீழே இருக்கும். இது புகழையும், இகழையும் குறிப்பிட்டுக் காட்டும்
பிற முக்கிய ரேகைகள்…
சுக்கிர ரேகை
இது ஓர் அதிருஷ்ட வாழ்க்கையைக் குறிக்கிறது; இது மணிக்கட்டில் இருக்கும் சந்தர மேட்டில் இருந்து, மோதிர விரலுக்கு (அப்போலோ விரலுக்கு) இடையில் பயணிக்கி றது. வட்ட ரேகை
good