திரு. எஸ்.வி. சேகர் அவர்கள் முகநூலில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படத்தை நான் பார்த்தபோது, எனக்குள் எழுந்த வரிகள் .
(திரு. எஸ்.வி.சேகர் அவர்கள் பகிர்ந்த புகைப்படமும், அதனை தொடர்ந்து எனது மனதில் எழுந்த வரிகளும் உங்கள் பார்வைக்கு . .)
“கடந்த கால நினைவுகள் தன் கண் முன்னே நிறுத்தி,
நிகழ்கால நிஜத்தை கைகளிலே வைத்துக்கொண்டு,
எதிர்கால சுமைகளை முதுகில் சுமந்து,
ஒருதூணின் மீது சாய்ந்து அமர்ந்து சொற்ப நேரமே ஓய்வெடுக்கும் முதியவர்”