புன்னகை அரசி கே. ஆர். விஜயா அவர்களுக்கு பின்பு புன்னகை இளவரசி என்று பலராலும் அழைக்கப்பட்டவர் நடிகை சினேகா. இவர்தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமா உலகிலும் கொடி கட்டி ப்பறந்தவர் ஆவார். நடிகர் பிரசன்னாவை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் தனது கணவர் பிரசன்னாவின் அனுமதியுடன் நடிப்பை தொடர்ந்து வருகிறார். அவர் நடித்து, சமீபத்தில் வெளி யான ஹரிதாஸ் படம், இவரது அந்தஸ்த்தை தூக்கி நிறுத்தியுள்ளது.
அதன் காரணமாக, தற்போது தமிழ், தெலுங்கில் தலா இரண்டு படங்களில் நடித்து வருகிறார். புதிய படங்களில் நடிகை சினேகாவை நடிக்க வைக்க சில இயக்கு னர்கள் இளமை துள்ளலான கதைகளுடன் அவரை தொடர்பு கொண்டு வருகின்றனர். ஆனால் , அப்படி ஒரு இயக்குனர் சொன்னகதை சினேகாவு க்கு மிகவும் பிடித்திருந்தும், இப்போ து இருக்கிற சூழ்நிலையில் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம். ஏன் என்ன காரணம் என்று கேட்டதற்கு, கண வன் -மனைவியின் அந் நியோன்ய த்தை சொல்லும் நல்ல கதைதான். ஆனால் பெட்ரூம் காட்சிகளெல் லாம் உள்ளது. மேலோட்டமாக இல்லாமல் அந்த காட்சிகளையும் ரொம்ப டீப்பாக வைத்திருக்கிறீர் கள். இப்போதுதான் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டுள்ளேன. இந்த மாதிரி நேரத்தில் மற்ற நடிகர்களுடன் அதிக நெருக்கமாக நடித்தால் அதுவே குடும்பத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று சொன்னாராம் சினேகா.
இதைகேட்ட அந்த இயக்குனர், அதான் பாண்டி திரைப்படத்தில் லாரன்சுடன் எல்லா கெட்ட ஆட்டமும் போட்டு விட்டீ ர்களே. அப்படி பார்த்தால் இந்த கதை யில் உங்களை கொச்சைப்படு த்தும் எந்த காட்சிகளும் இல்லையே என்று எதிர்வாதம் செய்தாராம். இதனால் கடுப்பான சினேகா, அப்ப நான் தனி மனுஷி. ஆனா இப்ப இல்லத்தரசி. புரிஞ்சுக்கோங்க என்று சொல்லிவிட்டு அதுவரை மயக்கும் மோகினியாய் இருந்தவர், மாயமோகினி ஆக மாறி மாயமானாராம்.