Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கௌரவர்களின் பெயர்கள்

மஹாபாரதத்தில் பாண்டவர்கள் எத்த‍ னை பேர்? அவர்கள் பெயர் கள் என்ன‍ என்று கேட்டால், ஐந்து பேர், மற்றும் அவர்களது பெயர் கள் தருமன், பீமன், அர்ஜுனன், நகுளன் மற்றும் சகாதேவன் என்று சட்டென்று உங்களிடமிருந்து, பதில் வரும். இதே கௌரவர்கள் எத்த‍ னை பேர் என்று கேட்டால், 100 என்று சொல்வீர்கள்.  ஆனால் அவர் களது பெயர்களை சொல்ல‍ச் சொல் லிக்கேட்டால், துரியோதனன், துச்சாதனன் என்ற இரண்டு பெயர்க ளை மட்டுமே சொல்லி பேந்த பேந்த விழிப்பீர்கள் அல்ல‍வா? இதோ அந்த கௌரவர்கள் பெயர்கள் துரி யோதனன்  உட்பட 100 சகோதரர்களின் பெயர்களும், 1 சகோதரியின் பெயரும் கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்து பயனுறுங்கள்.
.
இதோ அந்த கௌரவ சகோதரர்களின் பெயர்கள்
.
1 துரியோதனன்
.
2 துச்சாதனன்
.
3 துஸ்ஸகன்
.
4 துஸ்ஸலன்
.
5 ஜலகந்தன்
.
6 சமன்
.
7 சகன்
.
8 விந்தன்
.
9 அனுவிந்தன்
.
10 துர்தர்ஷன் (நம்ம தூர்தர்ஷன் இல்லீங்க)
.
11 சுபாகு
.
12 துஷ்ப்ரதர்ஷன்
.
13 துர்மர்ஷன்
.
14 துர்முகன்
.
15 துஷ்கர்ணன்
.
16 விகர்ணன்
.
17 சலன்
.
18 சத்வன்
.
19 சுலோசன்
.
20 சித்ரன்
.
21 உபசித்ரன்
.
22 சித்ராக்ஷன்
.
23 சாருசித்திரன்
.
24 சராசனன்
.
25 துர்மதன்
.
26 துர்விகாஷன்
.
27 விவில்சு
.
28 விகடிநந்தன்
.
29 ஊர்ணநாபன்
.
30 சுநாபன்
.
31 நந்தன்
.
32 உபநந்தன்
.
33 சித்ரபாணன்
.
34 சித்ரவர்மன்
.
35 சுவர்மன்
.
36 துர்விமோசன்
.
37 அயோபாகு
.
38 மகாபாகு
.
39 சித்ராங்கன் ( சின்னதாத்தா சித்ராங்கதன் பேரை கொஞ்சம் மாத்தி வச்சுட்டாங்க போல)
.
40 சித்ரகுண்டலன்
.
41 பீமவேகன்
.
42 பீமபேலன்
.
43 வாலகி
.
44 பேலவர்தன்
.
45 உக்ராயுதன்
.
46 சுஷேணன்
.
47 குந்தாதரன்
.
48 மகோதரன்
.
49 சித்ராயுதன்
.
50 நிஷாங்கீ
.
51 பாசி (வழுக்கி விட்டுடுவாரோ மத்தவங்கள)
.
52 வ்ருந்தாரகன்
.
53 த்ரிதவர்மன்
.
54 த்ருதக்ஷத்ரன்
.
55 சோமகீர்த்தி
.
56 அந்துதரன்
.
57 த்ருதசந்தா
.
58 ஜராசந்தன்
.
59 சத்யசந்தன்
.
60 சதாசுவக்
.
61 உக்ரஸ்ரவஸ்
.
62 உக்ரசேனன் (கம்சன் அப்பா இல்ல இவர்)
.
63 சினானி
.
64 துஷ்பராஜா
.
65 அபராஜிதன்
.
66 குந்தசாயி
.
67 விசாலாக்ஷன்
.
68 துராதரன்
.
69 த்ருதஹஸ்தன்
..
70 ஸுஹஸ்தா
.
71 வாதவேகன்
.
72 சுவர்ச்சன்
.
73 ஆதித்யகேது
.
74 பஹ்வாசி
.
75 நாகதத்தன்
.
76 உக்ரசாயி
.
77 கவசி
.
78 க்ரதாணன்
.
79 குந்தை
.
80 பீமவிக்ரன்
.
81 தனுர்தரன்
.
82 வீரபாகு
.
83 அலோலுமன்
.
84 அபயா
.
85 த்ருதகர்மாவு
.
86 த்ருதரதாஸ்ரயன்
.
87 அநாத்ருஷ்யன்
.
88 குந்தபேடி
.
89 விராவை
.
90 சித்ரகுண்டலன்
.
91 ப்ரதமன்
.
92 அமப்ரமாதி
.
93 தீர்க்கரோமன்
.
94 சுவீர்யவான்
.
95 தீர்க்கபாகு
.
96 சுஜாதன் (சுஜாதன் என்பது பெண் பெயர். இப்பெயரை இந்த ஆணுக்கு வைக்க‍ப்பட்டுள்ள‍து.
.
97 காஞ்சனத்வாஜன்
.
98 குந்தாசி
.
99 விராஜஸ்
.
100 யுயுத்ஸூ (த்ருதிராஷ்டிரனுக்கும் ஒரு வேலைக்காரிக்கும் பிறந்தவன்………….அட இது வேறயா?)
.
101 துர்ச்சலை (என்ற பெயருடைய ஒரே ஒரு சகோதரி ஆவாள்)

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: