Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கம்பராமாயணம் – அயோத்தியா காண்டம் – இலங்கை ஜெயராஜ் – தொடர் சொற்பொழிவு – வீடியோ

கொழும்பு தமிழ் சங்கம் வழங்கிய‌ கம்பராமாயணம் – அயோத்தியா காண்டம் பற்றிய இலங்கை திரு. ஜெயராஜ் அவர்களது சொற் பொழி வினை கேட்டுப் பயன் பெறுங்கள்.

.

.

.

.

.

3 Comments

 • சில மாதங்களுக்கு முன் திரு .இலங்கை ஜெயராஜ் அவர்களின் பட்டிமன்றப் பேச்சை பொதிகை தொலைக்காட்சியில் கண்டேன் .தமிழ் அவர்தம் புலமையும் தமிழ் ஆளுமையும் வியக்க வைத்தது..மேல் விவரம் அறிய நினைத்தேன் ,அனால் மறந்து விட்டேன்..
  உங்கள் இடுகைக்கு நன்றி..
  சுகமான ஆரவாரமற்ற இனிய ஒழுகு தமிழ்.
  As a jarring note I saw a totally irrelevant comment from sariya chandrasekaran.

  “We , the Tamils, have a long and rich cultural History.

  And we do have a sense of humor, at times beyond one’s imagination when some one makes astonishing , stupid and brazen claims of the Tamil History.
  It is true that Tamil is an ancient language, as old as Sanskrit or even older.

  There are references to Tamils, Tamil Kings, Cities of The Tamils in the Vedas, including the Rig Veda,

  I have posted quite a few on these subjects.

  I have an open mind, be it any subject.

  I posted articles that the Rigveda was , in fact, written in Tami,Lord Rama spoke Tamil in Ayodhya, though the evidence was so scanty as to be no evidence at all, expecting rebuttals.

  None came.

  While trying to prove that Tamil is an ancient Language and Sanskrit is younger to Tamil, Tamils are superior (!?) to every one on the earth, some ridiculous claims, purporting to be Research Papers are doing the rounds on the Internet.

  I am posting some excerpts and Links for Stupid Reading, as I have done.

  http://ramanan50.wordpress.com/2013/06/25/vyasa-son-of-helen-of-troy-lord-krishna-son-of-chandragupta/

  I expect usual abuses reserved for me from half baked ‘Tamil Arvalars’ for my views.
  But truth must be told.
  Thanks for good posts in general and it might be a good idea to filter comments or is it being done already?; for some of the comments for a few of your posts are uncivilized.
  I have replied to one.

 • Dear sir, if you are really interested to know the real history of Our INDIA from the existing evidences please visit my web http://nhampikkai-kurudu.blogspot.in and send your views and comments so as tu present the correct picture of OUR HISTORY to the world.
  உலகில் முதன்முதலாக அறுவை மருத்துவம் எங்கு யாருக்கு எப்போது செய்யப்பட்டது?
  சங்கத்தமிழ்ப் பாடல்கள் கொடுக்கும் தகவல்கள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது அனைவரும் அறிந்ததே.
  முருகன் குறித்ததுப் பரிபாடல்: (5 / 26-29):
  “மாதிரம் அழலஎய்து அமரர் வேள்விப்
  பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்
  உமையொடு புணர்ந்து காம வதுவையுள்
  அமையாப் புணர்ச்சி அமைய .. .” (14 / 25 – 26):
  “பிறந்த ஞான்றெ நின்னை உட்கிச்
  சிறந்தோர் அஞ்சிய சீருடையோயே.. .” (5 / 50 – 56:)
  “பெரும்பெயெர் முருக! நிற்பயந்த ஞான்றே
  அரிதுஅமர் சிறப்பின் அமரர் செல்வன்தன்
  எரிஉமிழ் வச்சிரம்கொண்டு இகந்துவந்து எறிந்தென
  அறுவேறு துணியும் அறுவர் ஆகிய
  ஒருவனை வாழி ஓங்குவிறல் சேஎய்!
  ஆரா உடம்பின்நீ அமர்ந்து விளையாடிய
  போரால் வறுங்கைக்குப் புரந்தரன் உடைய .. .” எனவும்; அகநாநூறு 396ல்:
  “.. . ஆரியர் அலறத் தாக்கிப் பேர்இசைத்
  தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து
  வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
  வஞ்சி யன்னவென் நலம்தந்து சென்மே!” எனப் புலவர் பரணரும் குறிப்பிடக் காண்கிறோம்.
  அமரர் செல்வனான இந்திரன் வச்சிராயுதத்தால் தாக்கியதால் சிறுவன் முருகனின் உடலும் முகமும் சிதைந்தன; அன்றைய மருத்துவர்களான அமணர்கள்; அறுபட்ட முகத்தை ஒன்றுகூட்டி(சம்முகம்= சேர்த்துக் கூட்டப்பட்ட முகம்) அறுவை மருத்துவம் செய்தனர். ஆயினும் அறுபட்ட முகத்தின் வடுக்கள் மறையாமல் இருந்த சிறுவன் முருகன் வலிமை பெற்றுப் புரந்தரனான இந்திரனுடனும் ஆரியருடனும் போரிட்டு வென்று வடவரையில்(இமையத்தில்) வில் சின்னத்தைப் பொறித்தான் என்பதைக் காண்கிறோம். (பைங்கட் பார்ப்பான் – இந்திரன் – புரந்தரன் யார் என்பதையும் உமை யார் என்பதையும்;
  “செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
  வஞ்சித் தோன்றிய வானவ! .. .
  இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய .. .” – செங்குட்டுவனே முருகன் என்பதையும் சங்கப் பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரச் சான்றுடன்; சரியா சந்திரசேகரன், ஈரோடு- அவர்கள் எழுதியுள்ள “அறியா / சரியா வரலாறு சரியா? மற்றும் “பெண்ணே வரலாற்றை நம்பாதே நாணும் நாணும் . . .” நூல்களில் விரிவான ஆய்வுகளாக வெளிப்படுத்தியுள்ளார்.

 • Dear sir, kindly visit my web http://nhampikkai-kurudu.blogspot.in before making comments on me or on the history. Please try to know the real meanings and the contents of inscriptions of Karavela of Magatha empire and his relationship with chanhthira kotra; and the inscriptions of senguttuva thrown withi the help of Piyathasi KarikaalsOzA; which were written on the pillers under the presence of the father of Senguttuvaa; misunderstood as though the inscription were written by AsOkaa himself; thEre is no AsOkaa in History; it was musukunhthaa – Parasuraamaa the son of vasitta- kaasiyappaa- jamathakkini. Please also verify the notes of Periblue’s, Bluetark, and others to confirm your comments. You are also welcome to search the history of PuththakOshaa -AmaNakOthamaa- Karikaalsozaa who’s history and living age were prephoned to 500 years by the Singalaas. you are welcome to verify the records of Jathaka kaathaas elong with Puththa Jaathakkak kaathaas. Sorry for disturbing you and wish you to present the History of INDIA in a better way than any other person in the world. Thank you. Sariya Chandrasekaran

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: