மக்களின் மத்தியில் அதிக வரவேற்பைப்பெற்றுள்ள ஸ்மார்ட் கைப் பேசிகளின் வரிசையில் தற்போது Zopo ZP960 எனப்படும் அன்ரோ யிட் ஸ்மார்ட் கைப்பேசியும் களமிற ங்குகின்றது.5.7 அங்குலமுடைய தொடு திரையினைக் கொண்ட இக் கைப்பேசியானது Quad-Core MT65 89 Processor மற்றும் பிரதான நினை வகமாக 2GB RAM ஆகியவற்றி னை உள்ள டக்கியுள்ளதோடு, 13 மெகா பிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 5 மெகா பிக்சல்கள் உடைய துணைக்கமெரா என்பனவும் காணப்படுகி ன்றன.
மேலும் இவை கூகுளின் Android 4.1 அல்லது 4.2 Jelly Bean இயங்கு தளத்தினைக் கொண்டுள்ளதாக வெளிவரவுள்ளதுடன் இவற்றின் சேமிப்பு நினைவகமானது 32 GB ஆகவும் அமைந்துள்ளது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல
தங்களது வலைப்பதிவை இன்றைய வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_7.html ) வலைப்பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளேன். காண்க.