இலங்கை அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை கண்டித்தும் சென்னை லயோலா கல்லூரி மாணவர் கள் 8 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.. இவர்களை. சந்திக்க சென்ற தங்கபாலு மீது கல்வீச்சில் சிலர் ஈடு பட்டனர். இதில் தங்கபாலு உடன் வந்தவரது தலை உடைத்தது. இதனால் ஆவேசமான தங்கபாலு, நான் நினைத்தால் 500 பேரைக் கூட இங்கே கொண்டு வரமுடியும், இங்க ஒருத்தர்கூட இருக்க மாட்டீங்க! இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவரது ஆவேச பேச்சினை வீடியோவில் காண்க