Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விநாயகர் கோயிலாக மாறிய சிவன் கோயில்!

கேரளாவின் ஜனக்கூட்டம் மிகுந்த யாத்ரீக மையமாக அறியப் படும் கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயில், கொல்லம் மாவட்ட மத்தியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

இந்தக் கோயில் அதன் முதன் மை தெய்வமான சிவனின் பெயரால் கிழக்கேகரா சிவன் கோயில் என்ற பெயரில்தான் முதலில் அழைக்க ப்பட்டு வந்தது. ஆனால் நாளை டைவில் இந்தக் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியின் புகழ் கார ணமாக விநாயகர் கோயில் கோயில் என்ற அளவிலே பிரபலமாக தொடங்கியது.

இங்கு சிவன், விநாயகரை தவிர பார்வதி, முருகன் மற்றும் ஐயப்பாவின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கொட் டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயிலி ல் ஆண்டுதோறும் விநாயகர் சதுர் த்தி, நவராத்திரி, ஆயில்யம் -மகம் போன்ற தருணங்களில் நடை பெறும் திருவிழாக்களில் தென்னிந்தியா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்தக் கோயிலில் பிரசாத மாக வழங்கப்படும் உன்னி அப்பம் கேரள மாநிலம் முழுவ தும் வெகுப்பிரபலம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

One Comment

Leave a Reply