Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிரஞ்சீவி என்ற வார்த்தையின் பொருளும், ஏழு சிரஞ்சீவிகளின் பெயர்களும்

பெரியவர்கள், தங்களை வணங்கும் சிறியவர்களை பார்த்து, வாழ்த்தும்போது சிரஞ்சீவியாக வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்து வார்கள் அல்லவா அந்த சிரஞ்சீவி என்ற சொல்லுக்கு ஜீவித்தல் என்பதற்கு, உயிர்வாழ்தல் என்று பொருள். சிரஞ்சீவி கள் என்றால் எப்போதும் இறப்பில்லாமல் அதாவது மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்று பொருள்படும்.

அத்தகைய சிரஞ்சீவிகள் ஏழு பேர் உண்டு. அவர்களின் பெயர்கள் பின்வருமாறு

1. அஸ்வத்தாமர்

2. வேதவியாசர்

3. பரசுராமர்

4. விபீசணர்

5. அனுமார்

6. மகாபெலி

7. மார்கண்டேயர்

– விதை2விருட்சம்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: