Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாக நியமித்தால் என்ன செய்வீர்கள்? ( என்ற கேள்விக்கு காந்தியடிகள் சொன்ன‍ பதில் என்ன‍ தெரியுமா?

“உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாக நியமித்தால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு காந்தியடிகள் சொன்ன‍ பதில் இதோ. . .

“ஒரு மணி நேரத்திற்கு இந்தியா முழுமைக்கும் என்னைச் சர்வாதி காரியாக நியமித்தால், முதல் காரியமாக நான் என்ன செய்வேன் தெரியுமா? இழப்பீடு கொடுக்காமல் எல்லாக் கள்ளுக் கடைகளையும் மூடி விடுவேன்.

குஜராத்தில் உள்ள கள்ளு மரங்களையெல்லாம் அழித்து விடு வேன்” என்று உரத்த குரலில் பேசினார் காந்திஜி. (யங் இந்தியா, 25-6-1931).

ஆனால் இன்றோ . . .

நம் தமிழ்மண்ணில் ஆறுகள் வரண்டு போனாலும், சாராய ஆறு மட்டும் வரண்டு போகாமல் வெள்ள‍மாக பெருக் கெடுத்து ஓடுகிறது.

இந்த ஓட்ட‍த்தில் பல குடும்ப உறவுகள் சின்னாபின்ன‍ ப்பட்டு, சீர்குலைந்து நடுத்தெருவுக்கு வந்து, ஒரு வேளை சோற்றுக்கும் வழி இல்லாமல், அனாதை பிணங்களாக ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது.

– விதை2விருட்சம்

One Comment

  • Kumaran

    In today’s world, we need a person like Gandhi, and a person like Anniyan to make Gandhi’s dream come true.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: