ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா? இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னு டைய வீட்டை புதிப்பிப்ப தற்காக மரத் தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும் பாலும் வீடுகள் மரத்தால யே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடை வெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.
வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும் போது இரண்டு கட்டைக ளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார், அவர் அப்போது தான் கவணித்தார். வெளி பகுதி யில் இருந்து ஆணி அடிக்கும் போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிற து.
அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந் தது 10 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 10 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண் கானித்து கொண்டு இருந்தார்
சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார். அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த் தார்.அவருக்கு தூக்கிவாரிப்போடது 10 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது. (கீழே உள்ள படத்தை பார்க்க)
ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 10 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும் போது உங்களால் முடியாதா…
ஒரு பல்லிக்கு இருக்கும் பாசம் கூட மனிதா, உன்னிடம் இல்லை யே! உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்யையும் உனை நெஞ்சிலே சுமந்த தந்தையையும், அவர்களது முதுமைகாலத்தில் முடியாத காலக் கட்டத்தில்கூட உணவளிக்க முடியாதா, இதே உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உணவளிக்க மறுப்பாயா…
சிந்திப்பீர் மனிதர்களே!!!
– via Ilayaraja Dentist on facebook
This story should be preached in School’s to all young Children’s, so that they will take care of their parents in their old age.
Special Thanks to Sathyamoorthy Sir, for this great story.
Once again, Thanks a lot Sir.
Thanks for sharing my post.
Ohhhh…….. what amazing…..