Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாலை விபத்தில் ஓர் சாகசப்பெண் – வீடியோ

மரணத்தின் விழிம்புக்கு சென்று திரும்பிய ஒரு பெண்ணின் அதிர்ச்சி வீடியோவையே நீங்கள் இன்று பார்க்கப்போகின்றீர்கள். சாலையை ஒரு மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற ஒரு பெண்ணை எதிரே வந்த பார ஊர்தி நேரடியாக மோதித்தள்ளியது.

பார ஊர்தியில்முன் டயர்களில் சிக்கு ண்ட பெண்ணும் அவரது மோட் டார் சைக்கிளும் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு வீதியின் பக்கம் நழு வியது. இதில் பெண் தெய்வாதீனாமாக உயிர் பிழைத்தது மட்டு மின்றி உடன் எழுந்து அந்த லாரியை துரத்தி யுள்ளார். இக்காட்சிகளை பதிவுசெய்துள்ளது வீதிக் கண்காணிப்பு காமாரா. உண்மையில் இப் பெண் அதிர்ட்சசாலி மட்டுமல்ல தைரிய சாலியும் கூட……

2 Comments

  • Kumaran

    The video clearly shows that the mistake is on the lady’s side. She doesn’t seem to worry about the very big lorry coming behind her, instead, she makes a cut to take a right or U-turn, I think so. She escaped luckily by God’s grace, but every time God won’t help us.

    One more thing, I would like to say to all in general. Nowadays, more women’s are driving but some women’s think that we can go as we like and the other vehicle will automatically slow down, as the other driver might think that a lady is driving. These kind of advantages will set a example like this only. Just imagine if a person dies or lose hands or legs and one had to suffer for life.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: