Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாலிபரின் செக்ஸ் டார்ச்சரால் தீக்குளித்த‍ பள்ளி மாணவி, பலி – வீடியோ

டெல்லி அருகே பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை, அம்மாணவியின் தெருவில் வசிக்கும் ஒருவன் சினிமாவிற்கு அழைத்தாலும் அதற்கு அந்த மாணவி வர மறுத்த‍ தாலும் அவளது உடைகளை பிடித்து இழுத்து செக்ஸ் டார்ச்சர் செய்ததால் அந்த பள்ளி மாணவி தீக்குளித்து உயிரிழந்தார். அந்த மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: