Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறியது தி.மு.க• – வீடியோ

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்தது. இதற் குப்  பிறகும் மத்திய ஆட்சியில் (ஐக்கிய முற்போக்கு கூட்டணியி ல்) திராவிட முன்னேற்றக் கழகம் நீடித்தால் அது தமிழினத்தி ற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால் தி.மு.க. மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டு, முழுமையான தன்னை விலக்கிக்கொண்டது. என்று முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான திரு.மு. கருணாநிதி செய்தி யாளர்களுக்கு பேட்டிய ளித்தார். அவரது பேட்டி அடங்கிய முழு வீடியோ இதோ . . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: