Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சென்னை சர்வ தேச விமான நிலையத்தை, மாணவர்கள் முற்றுகையிட முயற்சி – வீடியோ

காவலர்கள் கட்டுப்பாட்டையும் மீறி சென்னை சர்வதேச விமான நிலையத்தை, மாணவர்கள் முற்றுகையிட முயற்சித்தபோது, விமான நிலையம் எதிரிலேயே மாணவர்கள் கைதுசெய்ய‍ப்பட்ட‍னர். முற்றுகையிட முயன்ற மாணவர்கள், ராஜபக்ஷேவை போர்க் குற்ற‍வாளியாக அறிவிக்க‍ கோரி, முழக்க‍ம் இட்ட‍வாறு சென்றனர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: