நமது அன்றாட வாழ்வில், நமக்கு தோன்றும் எண்ணங்களையோ அல்லது ஏதேனும் விண்ணப்பங்களை நிரப்புவதற்கோ, அல்லது வங்கிகளில் காசோலைகளிலோ, அல் லது கதை கவிதைகளை எழுதுவதற் கோ நமக்கு பெரிதும் பயன்படுத்துவது பேனாதான் அந்த பேனாக்களில் பந்து முனைப் பேனா அதாவது பால் பாயிண் ட் பேனா உபயோகப் படுத்துகிறோம். அந்த பந்து முனைப் பேனா (Ball Point Pen) எப்படி உருவாகிறது என்பதை என் றாவது யோசித்திருப்போமா? இதோ இந்த வீடியோவை பாருங்கள் ஒரு பேனா, எந்த வடிவங் களாக மாறி எப்படி இறுதியில் பந்து முனைப்பேனாவாக உருவாகிறது என்பதை . . .
– விதை2விருட்சம்
hi in the feeds like google reader, ur embedded videos like youtube videos are not coming… only the texts are coming… check this issue…
download flash player and install it in your system