சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தில் ஆயிர த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டனர். பல்வேறு கல்லுரிக ளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் மெரினா கடற்கரை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இனப்படுகொலை செய்த இலங்கைமீது பொருளாதார தடை விதி க்க வேண்டும், மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வாக் களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை மாணவர்கள் எழுப்பினார்கள். போராட்டத்தின் நடுவே ராஜபக்சேவின் உருவப் படத்தை செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி னர்.
வீடியோ நக்கீரன்