1944ஆம் ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் ‘பகுத்தறிவு பகலவன்’ தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு அடங்கிய வீடியோவினை ஏழு பகுதிக ளாக பிரித்து SIVAJITV.COM என்ற வலைத் தொலைக்காட்சி, யு-டியூபில் பதிவேற்றியுள்ளது அந்த அற்புத சொற்பொழிவு தாங்கிய வீடியோ இதோ . .