மனித உடலில் எந்த பாகங்களில் ஏற்படும் வியாதிகளை கண்டறிய பயாப்ஸி என்ற மருத்துவ பரிசோதனை எப்படியெல் லாம் செய்கிறார்கள் என்பதை அற்புதமாக வீடியோவில் விரிக் கப்பட்டுள்ளது. கண்டு பயன்பெறுங்கள்
தோலில் எடுக்கப்படும் – பயாப்ஸி
எலும்புகளில் எடுக்கப்படும் – பயாப்ஸி
கல்லீரலில் எடுக்கப்படும் பயாப்ஸி
கருப்பையில் எடுக்கப்படும் பயாப்ஸி
மார்பகங்களில் எடுக்கப்படும் பயாப்ஸி
நுரையீரல்களில் எடுக்கப்படும் பாயப்ஸி
தொண்டையில் எடுக்கப்படும் பயாப்ஸி