Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேலைவாய்ப்பை அள்ளித்தரும் கல்விப்பிரிவுகள் ஐந்து உண்டு!

கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு…

மேல்நிலை படிப்பு என்று வரும்போதே என்ன படிப்பது என்று மாணவ மாணவியரும், என்ன படிக்க வைக்கலாம் என்று பெற்றவர்களும் சிந்தனை செய்யத் தொடங்கிவிடு கின்றனர். தற் போதைய நிலையில் படிப்பு என்றாலே மிகப்பெரிய தொகையை செலவு செய்யவேண்டி கட்டாயம் உள்ளது. கடன் பெற்று செய்த கல்வி செலவு கள் எத்தனை விரைவாக கடனையும் அடைத்து குடும்பத்திற்கும் உபயோகமாக சம்பாதிக்கமுடியும் என்பதில் எவருக்கும் ஒரு  தீர்கமான முடிவோ சிந்தனை இல்லை என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட சூழலில்தான்.. தற்போதைய கல்விக் கண்காட்சி யிலும, மற்றும் பல நிறுவனங்களின் [Campus interview] கல்லூரியில் நேர்காணலின் போதும் அனைத்து மாணவர்களுக்கும் இதை எதிர்கொள் வது எப்படி என்பதை கூறி வருகிறேன். குறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலை வாய்ப்பை பெரும் கல்வியாக கீழ்வரும் 5 பாடப்பிரிவுகள் உள்ளது குறிப்பிடத் தக்கது.

1. வணிகவியல் (Commerce)
வணிகவியல் (Commerce) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டு கள் கல்லூரி பட்டப்படிப்பையும் முடித்தாலே போது மானது- மேற்கொண்டு வேலையில் சம்பாதி த்துக்கொண்டே படித்துக் கொள்ளலாம்) 5years course of BCOM-BL, or FICA, BCS… போன்றவை….

2. மருத்துவ செவிலியர் (Nursing)

மருத்துவ செவிலியர் (Nursing) (இரண்டு ஆண்டு மேல்நிலைப் பள்ளியி லும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது அல்லது பட்டய ப்படிப்பை(Diploma) படித்தா லும் போதும்)

3. கணினிக்கல்வி (Computer)
கணினிக்கல்வி (Computer) (பல்வேறு விதமான கணினி சார்ந்த பட்டய மற்றும் உயர் பட்டப் படிப்புகள் )

4. ஆசிரியர் பயிற்சி.(Teachers Training)

5. சட்டக்கல்வி (Law) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் 3 ஆண்டு சட்டக் கல்வி அல்லது ஒரு சிறு சட்டம் சார்ந்த பட்டயப்படிப்பை (Diploma) படித் தாலும் போதும், தனியார் பணியிடங்க ளில் அதிக வேலை வாய்ப்புகள் நிறைந் திருக்கும் கல்வி இது).

– Gopal Krishnan Radio Marconi on facebook

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: