“வாடிய பயிறை கண்டபோதெல்லாம் நான் வாடினேன்”, – பயிரையும் ஓர் உயிராக எண்ணி வருந்திய வள்ளலார் அவர் களை பற்றி, பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் 1949ஆம் ஆண்டில் மதுரையில் நிகழ்த்திய உரை அடங்கிய அரிய வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு. . .
இந்த அரிய வீடியோவில் உள்ள உரையினை கேட்டு கண்டு பயன் பெறுங்கள்.
நன்றி – வள்ளலார் டி.வி.
தகவல் – விதை2விருட்சம்