Tuesday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

27 நட்சத்திரங்களும் அவற்றின் தமிழ்ப் பெயர்களும்!

27 நட்சத்திரங்களும் அவற்றின் தமிழ்ப் பெயர்களும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து. படித்து தெரிந்து கொள்ளுங் கள்

1. அச்சுவினி –    புரவி
2. பரணி   –  அடுப்பு     
3. கார்த்திகை –    ஆரல்
4. ரோகிணி –    சகடு     
5. மிருகசீரிடம் –    மான்றலை
மூன்றாம் பாதம் –    மிதுனம்
6. திருவாதிரை –    மூதிரை     
7. புனர்பூசம் –    கழை     
8. பூசம் –    காற்குளம்     
9. ஆயிலியம் –    கட்செவி     
10. மகம் –    கொடுநுகம்     
11. பூரம் –    கணை     
12. உத்தரம் –    உத்தரம்     
13. அத்தம் –    கை     
14. சித்திரை –    அறுவை     
15. சுவாதி –    விளக்கு     
16. விசாகம் –    முறம்     
17. அனுஷம் –    பனை     
18. கேட்டை  –   துளங்கொளி
19. மூலம் –    குருகு     
20. பூராடம் –    உடைகுளம்
21. உத்திராடம் –    கடைக் குளம்
22. திருவோணம் –    முக்கோல்
23. அவிட்டம் –    காக்கை     
24. சதயம் –    செக்கு     
25. பூரட்டாதி –    நாழி   
26. உத்திரட்டாதி –    முரசு     
27. ரேவதி –    தோணி

– விதை2விருட்சம் இணையம்

Leave a Reply