ஒரு பெண், தனது வீட்டில் நுழைந்த பாம்பினை கொல்ல, அதன் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்துவிட்டார். ஆனால் அந்த பாம்போ, தீயுடனே அந்த வீட்டின் எல்லா அறைகளுக்கும் சென்று, தீயினை பரவச்செய்து, அந்த வீடே தீக்கிரையாக்கியது. இது அமெரிக் காவில் நடந்த உண்மை நிகழ்வாகும். கீழுள்ள வீடியோ வினை பாருங்கள். உணருங்கள்.
இந்த தீ விபத்திற்கு காரணம், அந்த பெண்ணின் முட்டாள் தன மான செயல்தான்!. ஒரு காரியத்தில் இறங்கும்போது, முன்பின் யோசிக்காமல் செய்தால், அது, எந்தமாதிரியான விளைவுகளை தரும் என்பதற்கு இந்த பெண்ணின் முட்டாள்தனமானசெயலே மிகப்பொருத்தமான எடுத்துக்காட்டு!
– விதை2விருட்சம்