Thursday, November 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘மாமியாரை கள்ள‍த்துப்பாக்கியால் சுட்டு, தலைமறைவான மருமகன் – வீடியோ

தறிகெட்ட‍ கணவனால் தாறுமாறாய் போன பரிதாப குடும்பம் – பிள்ளைகளை காப்பாற்ற‍ கணவனை தூக்கியெறிந்த பெண் – மனைவியை தன்னுடன் அனுப்பாத ‘மாமியாரை கள்ள‍த் துப்பாக்கி யால் சுட்டுவிட்டு தலைமறைவான மருமகன் – இராஜ் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான கோப்பியம் என்ற நிகழ்சியில் இந்த கொடூரத்தின் வீரியத்தை விரிவாக விவரிக்கிறது.

மதுபோதையினால் உண்டான மயக்க‍த்தால் எப்ப‍டியெல்லாம் ஒரு குடும்பம் சீர் அழிந்துள்ளது என்பதை பட்ட‍வர்த்த‍னமாக காட்டுகிறது இந்த வீடியோ. எப்போது இந்த அரசாங்கம் விழித்துக்கொண்டு மதுக் கடை களை மூடுமோ? அப்போது தான் இதுபோன்ற குற்ற‍ங்கள் நடை பெறாமல் குறைக்க‍ முடியும் என்பது ஆணித்தரமான நம்பிக்கை.

– விதை2விருட்சம்

Leave a Reply