“தாமிரபரணி திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக, விஷாலு டன் வலம் வந்த நடிகை பானு, தற்பாது ஒரு படத்தில், நாகர்கோவில் தமிழ் பேசி நடித்து ள்ளாராம். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது” மலையாளம் என் தாய்மொழி என்பதால், அந்த ஊர் தமிழ் பேசுவதில் எனக்கு அவ்வளவு சிரமம் இல்லை. சில நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு பேச பழகிக்கொண்டேன். மேலும் எனது, இயல்பான நடிப்பையும் இத்திரைப் படத்தில் வெளிப்படுத்தி னேன் என்றார்.
இந்த திரைப்படத்தில் தனது பெயருக்கு முன்னால் முக்தா அதாவது முக்தா பானு என்றே போட்டுள்ளனர். காரணம் என்ன வென்றால் இவரது பெயரை யாரும் மாற்ற வில்லை. இவரது பெயரை இவரே மாற்றிக் கொண்டுள்ளார் அது எதற்காக? என்று கேட்டபோது. “பானு என்ற பெயர் “தாமிர பரணி திரைப் படத்திற்கு பிறகு, எனக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனால், இனி நடிக்கும் படங்களில் பெயர் மாற்றம் செய் தால், ஒரு மாற்றம் கிடைக்கும் என்று, என் குடும்ப ஜோதிடர் கூறியதால், முக்தாவை என் பெயருடன் இணைத்துள்ளேன்” என்கிறார் பானு.