வடக்கு இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி ஆலை ஒன்றில் 40 ஆண்டுகளாக சிறந்த அனுபவம் பெற்றவர் முன்னிலையில், வடிவமைக்கப்பட்டு, சர்க்கரை (SUGAR) உற்பத்தியாவதையும் அது, கண்காணிக்கப்படுவதையும் வீடியோவில் காணுங்கள்.
இந்த வீடியோவினை யூ டியூபில் திரு. சலீம் அகமது என்பவர் பதிவேற்றியுள்ளார்.